காஞ்சிபுரம் மாவட்ட த்தை, இரண்டாக பிரித்து செங்கல்பட்டை தலைமை யிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் துவங்குவது குறித்து கருத்துக் கேட்பு கூட்டம் ஆகஸ்ட் 5,6 ஆம் தேதியில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரி வித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம் அயப்பாக்கம் ஊராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.